இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்


கொல்கத்தா
பூனே
மொகாலி
போபால்
திருவனந்தபுரம்
புவனேசுவர்
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (Indian Institutes of Science Education and Research - IISER) மேம்பட்ட கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தினால் (National Institute of Science Education and Research - NISER) நிறுவப்பட்ட நிறுவனங்கள் ஆகும். தற்போதுவரை நாடு முழுவதும் கொல்கத்தா, புனே, மொகாலி, போபால், திருவனந்தபுரம், திருப்பதி, பெர்ஹாம்பூர் ஆகிய ஏழு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.[1][2]

சான்றுகள்

தொகு
  1. "PIB Press Release". Pib.nic.in.
  2. "IISER Admission 2016". Iiseradmission.in. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.