இந்திய இயற்பியல் இதழ்
இந்திய இயற்பியல் இதழ் இந்திய அறிவியல் சங்கத்தின் சார்பாக ஸ்பிரிங்ஞர் சைன்ஸ், பிசினஸ் மீடியா ஆகியோரால் இணைந்து வெளியிடப்படும் ஒரு மாதாந்திர மதிப்பாய்வு இயற்பியல் இதழாகும்.
இது 1926 ஆம் ஆண்டில் சி. வி. ராமனால் நிறுவப்பட்டது.
பயன்பாட்டு இயற்பியல், சோதனை சார்ந்த இயற்பியல் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகள் இவ்விதழில் வெளியிடப்படுகிறன.
இந்திய இயற்பியல் இதழின் தலைமை ஆசிரியர் சுபாம் மஜும்தார் ஆவார்.
வெளியீடு : மாதம் ஒருமுறை
துவக்கம் : 1926
தாக்கம் : 0.988 / 2016
இணையதளம் : http://mailweb.iacs.res.in/ijp/ பரணிடப்பட்டது 2017-07-05 at the வந்தவழி இயந்திரம், http://link.springer.com/journal/volumesAndIssues/12648
ISSN = 0973-1458
eISSN = 0974-9845
மேற்கோள்கள்
தொகுIndian Journal of Physics, 2016 Journal Citation Reports. Web of Science (Science ed.). Clarivate Analytics.
https://en.wikipedia.org/wiki/Journal_Citation_Reports
http://mailweb.iacs.res.in/ijp/ பரணிடப்பட்டது 2017-07-05 at the வந்தவழி இயந்திரம்