இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி (Indian Uzhavar Uzhaippalar Katchi)(இந்திய விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்கள் கட்சி), என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். இக்கட்சியினை உழவர் பெருந்தலைவர் C. நாராயணசாமி நாயுடு அவர்கள் நிறுவினார்
தற்பொழுது வேட்டவலம் மணிகண்டன் மாநில தலைவராகவும் - பொதுச்செயலாளராக P.Nஇராஜகோபால் கவுண்டர் மாநில துணைத்தலைவர் N.P வெங்கடகிருஷ்ணன் மற்றும் நிதி காப்பாளர் K. ஹரிகரன் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Uzhavar Uzhaippalar Katchi". Academic Dictionaries and Encyclopedias (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.