இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்

இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (Indian Institute of Integrative Medicine), இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் ஜம்முவில் அமைந்துள்ள ஒரு முதன்மை ஆய்வு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்
வகைபொது / ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1941
பணிப்பாளர்முனைவர் ஸ்ரீனிவாச ரெட்டி
நிருவாகப் பணியாளர்
250
அமைவிடம்,
சம்மு காசுமீர் (ஒன்றியப் பிரதேசம்)
,
வளாகம்நகரம்
சேர்ப்புதன்னாட்சி
இணையதளம்http://www.iiim.res.in/index.php

ஆய்வகங்கள் தொகு

இந்நிறுவனத்தில் கீழ்கண்ட ஆய்வுக் கூடங்கள் உள்ளன.[1]

  • இயற்கைப் பொருட்கள் & மருத்துவ வேதியியல்
  • நொதித்தல் & நுண்ணுயிரி தொழினுட்பம்
  • புற்றுநோய் மருந்தியல் துறை
  • தரக்கட்டுப்பாடு & எந்திரவியல் துறை
  • தாவரவியல் & பயிர்தொழிற்நுட்பத் துறை
  • தொற்றுநோய் பிரிவு
  • கலவை & மருந்து வழங்கல் துறை
  • மருந்தியல் துறை
  • மருந்துச்செயல்பாடு & நச்சுயியல் & கலவை துறை

மேற்கோள்கள் தொகு