இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள்

இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இசுரோ) செவ்வாய்க் கோளை ஆராய்வதற்காக தொடரும் விண்வெளி பயணங்களின் தொடர் ஆகும். இந்த ஆய்வு தற்போது சுற்றுகலன் பயணங்களுடன் முதன்மைக் கட்டத்தில் உள்ளது.[3]

Indian Mars exploration missions
PSLV-XL C25 lifts off with Mars Orbiter Mission on 5 November 2013.
திட்ட மேலோட்டம்
நாடு இந்தியா
பொறுப்பான நிறுவனம்ISRO
நோக்கம்Exploration of Mars
தற்போதைய நிலைActive
திட்ட வரலாறு
திட்டக் காலம்2013–present
முதல் பறப்புMars Orbiter Mission, 5 நவம்பர் 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-11-05)
ஏவுதளம்(கள்)Satish Dhawan Space Centre
ஊர்தித் தகவல்கள்
ஏவுகலம்(கள்)PSLV

இதுவரை ஒரே ஒரு திட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அது செவ்வாயைச் சுற்றி ஒரு சுற்றுகலனை அனுப்பியது , பின்னர் அது 2022 இல் புவியுடனான தொடர்பை இழந்தது.[4][5] 2024 ஆம் ஆண்டில் ஏவுதல் சாளரம் திறக்கப்படும் போது இரண்டாவது திட்டப்பணி திட்டமிடப்பட்டது.[6]

காட்சிமேடை

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'We are planning to send our first orbiter to Mars in 2013' | Deccan Chronicle". web.archive.org. 2012-08-12. Archived from the original on 2012-08-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  2. "Rocket science: how Isro flew to Mars cheap". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  3. "Mars Orbiter Mission Spacecraft". Indian Space Research Organisation. Archived from the original on 25 December 2016. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
  4. Kumar, Chethan (2 October 2022). "Designed to last six months, India's Mars Orbiter bids adieu after 8 long years". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 October 2022.
  5. "SCIENCE PROGRAMME OFFICE (SPO), ISRO HEADQUARTERS". www.isro.gov.in. Archived from the original on 2022-10-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03. It was also discussed that despite being designed for a life-span of six months as a technology demonstrator, the Mars Orbiter Mission has lived for about eight years in the Martian orbit with a gamut of significant scientific results on Mars as well as on the Solar corona, before losing communication with the ground station as a result of a long eclipse in April 2022. During the national meet, ISRO deliberated that the propellant must have been exhausted, and therefore, the desired attitude pointing could not be achieved for sustained power generation. It was declared that the spacecraft is non-recoverable, and attended its end-of-life. The mission will be ever-regarded as a remarkable technological and scientific feat in the history of planetary exploration.
  6. MOM Orbiter enters 6th year, ISRO eyes Mangalyaan-2.

வெளி இணைப்புகள்

தொகு