இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Toxicology Research) (ஐ.ஐ.டி.ஆர்) (முந்தைய தொழில்துறை நச்சுயியல் ஆராய்ச்சி மையம்) என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இந்த நிறுவனம் 1965ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சிப்டே ஹசன் ஜைதியால் நிறுவப்பட்டது. இதனுடைய முதன்மை வளாகம் இலக்னோ நகரிலும் செயற்கைக்கோள் வளாகம் ஜெகுருவிலும் அமைந்துள்ளது.

இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம்
குறிக்கோள்ஆய்வு & புதுமை மூலம் வாழ்க்கையினை மாற்றுதல்
நிறுவப்பட்டது1965
ஆய்வு வகைநச்சுயியல் ஆராய்ச்சி
பணிப்பாளர்முனைவர் எஸ். கே. பாரிக்[1]
அமைவிடம்இலக்னோ, உத்திரப்பிரதேசம், இந்தியா
23°51′34″N 80°55′50″E / 23.8594°N 80.9306°E / 23.8594; 80.9306
Campusநகரம்
Affiliationsஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்;
இணையதளம்iitrindia.org

2019ஆம் ஆண்டில், எலிசபெத் பிக் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கை ஒன்றில் புகைப்பட கையாளுதலுக்காக[2][3] சகமதிப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் சி.எஸ்.ஐ.ஆர் உத்தரவிட்டுள்ளது.[4]


மேற்கோள்கள் தொகு

  1. "DirectorDesk". iitrindia.org. 4 Feb 2019. பார்க்கப்பட்ட நாள் 4 Feb 2019.
  2. "CSIR Institute Under Scanner for Publishing Papers With Duplicate Images". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  3. Stoye2019-06-18T09:49:00+01:00, Emma. "Image manipulation allegations hit Indian toxicology institute". Chemistry World (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.
  4. "CSIR Says It's Probing Scientific Misconduct Allegations, Drafting New Guidelines". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.