இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் (நூல்)

நா. வானமாமலை எழுதிய நூல்

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும், நா. வானமாமலை எழுதிய நூல். இது ஒரு மூல நூல் ஆகும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூற்றுக்களைக் கொண்ட நூல் இது. சமயத்தைப் போதித்த பலர் அறிவையே தெய்வமாகக் கொண்டனர் என்று தனது புத்தகத்தில் ஒன்பதாம் பக்கத்தில் கூறுகின்றார். கடவுள் என்பவரின் தன்மை குறித்து இந்திய தத்துவம் வழங்கிய கருத்துக்களைப் பற்றியும் அதனுடன் கம்யூனிசத் தத்துவங்களையும் இணைத்து விவாதிக்கிறார்.

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
நூலாசிரியர்நா. வானமாமலை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்நியூ செஞ்சுரி புக் கவுசு
வெளியிடப்பட்ட நாள்
1978
பக்கங்கள்48

வெளி இணைப்புகள்

தொகு