இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (Council for the Indian School Certificate Examinations (சுருக்கமாக CISCE))ஒரு தேசியவளவிலான, தனியார் இந்திய கல்வி வாரியம் ஆகும்.[1] இது மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC) Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE) Examination) நடத்துகிறது.[2] இந்த சபை 1958ல் நிறுவப்பட்டது.[3][4][5]

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை, புதுதில்லி
உருவாக்கம்நவம்பர் 3, 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-11-03)
வகைதனியார் கல்வி வாரியம்
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
தலைமையகம்
  • C I S C E பிரகதி ஹவுஸ், 3வது மாடி, 47-48, நேரு ப்ளேஸ், புதுதில்லி - 110019
ஆட்சி மொழி
ஆங்கிலம்
வலைத்தளம்cisce.org

1952ல் இந்தியாவின் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையில், கேம்பிரிட்ஜ் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்குப் பதில் இந்திய நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு அமைப்பினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது, இதன் விளைவாக இந்த சபையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த சபையினால் நிர்வகிக்கப்படும் கல்வித்திட்டங்களின் கீழே செயற்படும் 89 தனியார் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் உள்ளது. [6]

மேற்கோள்கள் தொகு

  1. Poldas, Bhaskar; Jain, Angela (September 2012). Students' Awareness of Climate Change and Awareness Raising Strategies for Junior Colleges in the Emerging Megacity of Hyderabad. BoD – Books on Demand. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-86741-826-3. http://books.google.com/books?id=uQDTYThhvFMC&pg=PA5. 
  2. Dutt, Sandeep (2007). Guide to Good Schools of India: The Top Residential Schools in India. English Book Depot. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87531-18-0. http://books.google.com/books?id=zQPcpo26MCMC&pg=PA170. 
  3. "Cisce". பார்க்கப்பட்ட நாள் November 3, 2014.
  4. Mishra, R.C.. Theory Of Education Administration. APH Publishing. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131301074. http://books.google.com/books?id=qPCBKdbWNAgC&pg=PA136. பார்த்த நாள்: 10 November 2014. 
  5. Bigg, Margot (2011-03-15). Moon Living Abroad in India. Avalon Travel. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781598807424. http://books.google.com/books?id=L5f4xjuSLU0C&pg=PT127. பார்த்த நாள்: 10 November 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. url=http://www.cisce.org/locate-search.aspx?country=2&state=34&dist=0&city=0&location=&schooltype=&cve=&isc=&icse=&schoolclassi=&school=&search=locate