இந்திய மகளிர் துணைப் படை
இந்திய மகளிர் துணைப் படை (Women's Auxiliary Corps (India)) 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உருவாக்கப்பட்டது. பர்மா மகளிர் துணைப் படையிலிருந்து தனியாக இப்படை உருவாக்கப்பட்டது. இந்திய மகளிர் துணைப் படை இரண்டாம் உலகப் போரின் முடிவில் 11,500 பெண்களை வேலைக்கு அமர்த்தியது.[1][2][3][4][5][6]
பீகாரைச் சேர்ந்த தலைமை இரண்டாம் நிலை அதிகாரியான மொய்னா இமாம் இந்திய மகளிர் துணைப் படையில் இணைந்த முதல் இந்தியப் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். இவ்வமைப்பின் விளம்பரப் படங்களுக்கான அச்சிடப்பட்ட பெரிய உருவப் படத்தில் மொய்னா இமாம் இடம் பெற்றார்.[7][8]
படக்காட்சியகம்
தொகு-
பீல்டு மார்சல் எனப்படும் ஐந்து நட்சத்திரப் பொது அலுவலர் கிளாட் ஆச்சின்லெக்கு ஆய்வு
-
பீல்டு மார்சல் எனப்படும் ஐந்து நட்சத்திரப் பொது அலுவலர் கிளாட் ஆச்சின்லெக்கு ஆய்வு
-
இந்திய மகளிர் துணைப் படை
-
இந்திய மகளிர் துணைப் படை பயிற்சி
-
தக்சாய் நகரத்தில் இந்திய மகளிர் துணைப் படை
-
தனியர் பேகம் பாசா சா
மேற்கோள்கள்
தொகு- ↑ Harfield, Alan (2005). "The Women's Auxiliary Corps (India)". Journal of the Society for Army Historical Research 83 (335): 243–254. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-9700. https://www.jstor.org/stable/44231211.
- ↑ Family Records gov uk Consortium. "FamilyRecords.gov.uk | Focus on... Women in Uniform | Women in World War II - Profile". FamilyRecords.gov.uk Consortium. Archived from the original on 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.
- ↑ Sen, Sudarshana (2017). "2. Anglo-Indian women". Anglo-Indian Women in Transition: Pride, Prejudice and Predicament (in ஆங்கிலம்). Singapore: Springer. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-10-4356-7.
- ↑ Perry, Frederick William (1988). "3. The Indian Army". The Commonwealth Armies: Manpower and Organisation in Two World Wars (in ஆங்கிலம்). Manchester University Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7190-2595-8.
- ↑ Vitali, V. (17 October 2019). "The Women's Royal Indian Naval Service: Picturing India's New Woman" (in en). Women's History Review 29 (7): 1114–1148. doi:10.1080/09612025.2019.1674468. பன்னாட்டுத் தர தொடர் எண்:0961-2025. https://repository.uel.ac.uk/item/871qw.
- ↑ Mohanan, Kalesh (2020). The Royal Indian Navy: Trajectories, Transformations and the Transfer of Power (in ஆங்கிலம்). Abingdon, Oxford: Routledge. pp. 94–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-138-55495-5.
- ↑ James, Lawrence (18 July 2013). Churchill and Empire: Portrait of an Imperialist (in ஆங்கிலம்). Orion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-297-86915-3.
- ↑ "Women's Royal Indian Naval Service established during WW2". Association of Wrens. 30 December 2019. Archived from the original on 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.