இந்திய மழுங்குமூக்கு வௌவால்
இந்திய மழுங்குமூக்கு வௌவால்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வெசுபெர்டிலியோனிடே
|
பேரினம்: | பிப்பிசுட்ரெல்லசு
|
இனம்: | பி. கோரமந்திரா
|
இருசொற் பெயரீடு | |
பிப்பிசுட்ரெல்லசு கோரமந்திரா (கிரே, 1838) |
இந்திய மழுங்குமூக்கு வௌவால், மாலை நேர வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்
தொகு- ↑ http://www.iucnredlist.org/search/details.php/17335/all Pipistrellus coromandra