இந்திய முன்னாள் இராணுவத்தினர் இயக்கம்

இந்திய முன்னாள் இராணுவத்தினர் இயக்கம் (Indian Ex Servicemen Movement (IESM), இந்திய இராணுவத்தின் முப்படைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் நடத்தும் இயக்கம் ஆகும்.[1]இது ஆகஸ்டு 2008ம் ஆண்டில் குருகிராமில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இந்திய அரசு அமைத்த ஆறாவது ஊதிய ஆணையம் பரிந்துரைத்த ஊதியம், அகவிலைப்படி மற்றும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்கக் கோருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.[2][3] முன்னாள் இராணுவ அதிகாரி லெப்.ஜெனரல் இந்தர்ஜித் சிங் என்பவர் இந்த அமைப்பை நிறுவினார்..[3][4][5]

இந்திய முன்னாள் இராணுவத்தினர் இயக்கம்
சுருக்கம்IESM
உருவாக்கம்ஆகஸ்டு 2008
நிறுவனர்லெப்.கர்ணல் இந்தர்ஜித் சிங்
வகைஇந்திய முன்னாள் இராணுவத்தின் அமைப்பு
தலைமையகம்குருகிராம், அரியானா, இந்தியா
சேவை
இந்தியா
உறுப்பினர்கள்
20455 (முன்னாள் முப்படையினரையும் சேர்த்து)
தலைவர்
மேஜர் ஜெனரல் சத்பீர் சிங்
துணைத் தலைவர்
மேஜர் ஜெனரல் பிகே ரஞ்சன்
பணிக்குழாம்
நிர்வாகக் குழு
வலைத்தளம்www.iesm.org

அமைப்பு

தொகு

ஆட்சிமன்றக் குழு

தொகு

முப்படைகளில் ஓய்வு பெற்ற இராணுவத்தினரைக் கொண்ட இவ்வமைப்பி பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். இந்த அமைப்பு நிர்வாகக் குழுவினரை தேர்வு செய்யும்

நிர்வாகக் குழு

தொகு

ஆட்சிமன்றக் குழவால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவினர் இயக்கத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்வாரகள்.

வ எண் பதவி & பெயர் நியமனம் குறிப்பு
1 மேஜர் ஜெனரல். சத்பீர் சிங் தலைவர்
2 மேஜர் ஜெனரல் பிகே ரஞ்சன் துணைத் தலைவர்
3 விங் கமோண்டோர் சிகே சர்மா பொருளாளர்
4 குரூப் கேப்டன் விகே காந்தி பொதுச் செயளாலர்
5 பிரிகேடியர் சிஎஸ் வித்தியாசாகர் இணை பொதுச் செயலாளர்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Ex Servicemen Movement". iesm.org. Gurgaon: Indian Ex Servicemen Movement. 2008. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
  2. Chaturvedi, RP (16 March 2011). "Khabarnama-Indian Ex Servicemen Movement Newsletter" (in இந்தி). Gurgaon: Indian Ex Servicemen Movement. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  3. 3.0 3.1 Singh, Inderjit (15 June 2009). "Presentation on OROP: One Rank Pension". N Delhi: All India Ex-Services Welfare Association. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  4. Oberoi, Vijay, Lt Gen, former Vice Chief of Army Staff (4 September 2015). "OROP: The End Game". Chandigarh: The Citizen இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222142913/http://www.thecitizen.in/NewsDetail.aspx?Id=5017&OROP:%20The%20End%20Game. 
  5. Rathi, Priyanka (5 September 2015). "Colonel Inderjit Singh, who started the fight for OROP 34 years ago, continues with the war". IBNLive.com. http://www.ibnlive.com/news/india/colonel-inderjeet-singh-who-started-the-fight-for-orop-34-years-ago-continues-with-the-war-1076290.html. 

வெளி இணைப்புகள்

தொகு