இந்திய வான்படை பதவிகளும், பதவிச் சின்னங்களும்

இந்திய வான்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பதவித் தரங்களும், சின்னங்களும் பின்வருமாறு: இந்திய வான்படையின் 4 நட்சத்திரத் தகுதி கொண்ட மிக உயர்ந்த பதவியான ஏர் சீப் மார்ஷல் (Air chief marshal) என்ற பதவியில் இருந்தவர் அர்ஜன் சிங் மட்டுமே.[1]

அமைப்பு

தொகு

தற்போது இந்திய வான்படையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மூன்று பிரிவுகளில் அடங்குவர்..

  • ஆணைய அதிகாரிகள் (Commissioned Officers)
  • இளைய ஆணைய அதிகாரிகள் (Junior Commissioned Officers)
  • பிறர்

ஆணைய அதிகாரிகள்

தொகு
இந்தியத் தரைப்படை, வான்படை மற்றும் கடற்படையினரின் பதவித் தரங்களையும், சின்னங்களையும் காட்டும் படம்
  1. ஏர் சீஃப் மார்ஷல்
  2. ஏர் மார்ஷல்
  3. ஏர் வைஸ் மார்ஷல்
  4. ஏர் கொமடோர்
  5. குரூப் கேப்டன்
  6. விங் கமாண்டர்
  7. கேப்டன்

இளைய ஆணைய அதிகாரிகள்

தொகு
  1. விமான லெப்டினன்ட்
  2. பறக்கும் அதிகாரி

பிறர்

தொகு
  1. வான்படை பயற்சியாளர்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "India's First Marshal of the Air Force". archive.pib.gov.in. 25 January 2002.