இந்திய வான்படை பாசறை

இந்திய வான்படை பாசறை (Indian Air Force Camp ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1] சுருக்கமாக இ.வா.ப.பாசறை (IAF Camp) என்றும் அழைக்கப்படும் இக்கிராமம் கார் நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது. கார் நிகோபார் வான் படைத் தளம் இங்கு அமைந்திருக்கிறது.

இந்திய வான்படை பாசறை
IAF Camp
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
தாலுக்காகார் நிகோபார்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்731
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
மக்கள் தொகை குறியீடு645018

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இ.வா.ப.பாசறை மொத்தம் 31 குடும்பங்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 100% ஆகும்.[2]

மக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு [2]
மொத்தம் ஆண் பெண்
மக்கள் தொகை 731 723 8
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 0 2
பட்டியல் சாதியினர் 0 0 0
பட்டியல் பழங்குடியினர் 0 0 0
படித்தவர்கள் 729 723 6
தொழிலாளர்கள் (மொத்தம்) 724 723 1
முதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 718 717 1
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 19 19 0
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: பிற 699 698 1
குறு தொழிலாளர்கள் (மொத்தம்) 6 6 0
குறு தொழிலாளர்கள்: வேளாண்மை 2 2 0
குறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 0 0 0
குறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0
குறு தொழிலாளர்கள்: பிற 4 4 0
வேலையற்றவர்கள் 7 0 7

மேற்கோள்கள் தொகு

  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. 2.0 2.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வான்படை_பாசறை&oldid=3543661" இலிருந்து மீள்விக்கப்பட்டது