இந்திரா சர்மா

இந்திரா சர்மா (Indira Sharma) ஓர் இந்திய மனநல மருத்துவர், குழந்தை மனநல மருத்துவர் மற்றும் பெண்களின் மனநலம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மனநலத் துறையின் தலைவராகவும் உள்ளார்.[1] சனவரி 2013-இல், இவர் இந்திய மனநல சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Faculty list: Department of Psychiatry". Banaras Hindu University. பார்க்கப்பட்ட நாள் 8 November 2013.
  2. "Judges handling rape cases need psychiatry courses". http://articles.timesofindia.indiatimes.com/2013-01-11/bangalore/36278722_1_indian-psychiatric-society-mental-health-psychiatry. பார்த்த நாள்: 8 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_சர்மா&oldid=3887726" இலிருந்து மீள்விக்கப்பட்டது