இந்திரா டாங்கி

இந்தி மொழி நாவலாசிரியர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர்

இந்திரா டாங்கி (Indira Dangi) இந்தியாவைச் சேர்ந்த மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாழ்கின்ற ஓர் எழுத்தாளர் ஆவார். 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தி நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக செயல்படுகிறார்.[2] இதுவரை ஒரு நாவல், ஒரு நாடகம் மற்றும் இரண்டு சிறுகதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[1] இவரது படைப்புகள் பரவலாகப் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3][4]யுவ புராசுகர் [5] மற்றும் ஞானபீட நவ்லேகான் அனுசன்சா விருதுகளை இவர் வென்றுள்ளார்.[6][7]

இந்திரா டாங்கி
Indira Dangi
இந்திரா டாங்கி
இந்திரா டாங்கி
பிறப்பு13 பெப்ரவரி 1980 (1980-02-13) (அகவை 44)
தாட்டியா, மத்தியப் பிரதேசம், இந்தியா
தொழில்நாவலாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்அவேலி சனட்டன்பூர்,[1] ஏக் சோ பச்சாசு பிரேமிகாயன், ஆச்சார்யா, ராபடிலே ராச்பத் ராய்,ராணி கமலாபாடி
குறிப்பிடத்தக்க விருதுகள்யுவ புராஸ்கர்

ஞானபீட விருது

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Bharatiya Jnanpith". Jnanpith.net. Archived from the original on 21 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Lalit Kumar. "Hindi Literature :: गद्य कोश :: हिन्दी साहित्य". Gadya Kosh. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  3. "review of the book shukriya imraan sahah by indira dangi". India Today. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  4. "इंदिरा दांगी को रमाकान्त स्मृति कहानी पुरस्कार". Sasikmedia.com. 13 February 2016. Archived from the original on 21 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Yuva Puraskar ::". SAHITYA Akademi. Archived from the original on 5 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.
  6. "Bharatiya Jnanpith". Jnanpith.net. 13 February 1980. Archived from the original on 21 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "भोपाल की इंदिरा दांगी को मिला साहित्य अकादमी का युवा पुरस्कार". Bhaskar.com. 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 21 December 2016.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_டாங்கி&oldid=3927707" இலிருந்து மீள்விக்கப்பட்டது