இந்திரா முனை

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள கிராமம்

இந்திரா முனை (Indira Point) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]

இந்திரா முனை
கிராமம்
இந்திரா முனை is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
இந்திரா முனை
இந்திரா முனை
அந்தமான் நிகோபார் தீவில் அமைவிடம்
இந்திரா முனை is located in இந்தியா
இந்திரா முனை
இந்திரா முனை
இந்திரா முனை (இந்தியா)
ஆள்கூறுகள்: 6°46′50″N 93°49′33″E / 6.780621°N 93.8258513°E / 6.780621; 93.8258513
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம்பெரிய நிகோபார்
ஏற்றம்
47 m (154 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்27
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011645188

மக்கள் தொகையியல்

தொகு

2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது. இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்திரா முனை கிராமத்தில் 4 குடும்பங்களே வாழ்ந்து வந்தது. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 85.19% ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_முனை&oldid=3543826" இலிருந்து மீள்விக்கப்பட்டது