இந்துபாய் அமீன்
இந்திய அரசியல்வாதி
இந்துபாய் பைலால் அமீன் (Indubhai Bhailal Amin)(19 ஆகத்து 1915-5 சனவரி 2020) என்பவர் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அமீன் பரோடாவில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்துள்ளார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். அமீன் அனுசுயா என்பவரை மணந்தார்.[1] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குச் சுயேச்சை உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] அமீன் சனவரி 5, 2020ஆம் நாள் நீண்ட கால நோய் காரணமாகக் காலமானார்.[6]
இந்துபாய் அமீன் Indubhai Amin | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1955 | |
பின்னவர் | ஃபதேசிங்ராவோ கேக்வாத் |
தொகுதி | வதோதரா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 ஆகத்து 1915 |
இறப்பு | 5 சனவரி 2020 |
அரசியல் கட்சி | சுயேச்சை (அரசியல்) |
துணைவர் | அணுசுயா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://datais.info/loksabha/members/Amin+%2C+Dr.+Indubhai+Bhailal+Bhai/a08eadace8e9f3d3435e40044a4708fb/
- ↑ "When independents left their mark". Sachin Sharma. The Times of India. 26 March 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
- ↑ "When independents left their mark". Sachin Sharma. The Times of India. 26 March 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
- ↑ India. Parliament. Lok Sabha (1956). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 5815. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
- ↑ Indian Recorder & Digest. 1955. p. 20. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
- ↑ "Last surviving member of first Lok Sabha passes away". The Times of India. 6 January 2020. https://timesofindia.indiatimes.com/india/last-surviving-member-of-first-lok-sabha-passes-away/articleshow/73114319.cms.