முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் என்பவை இந்து மதத்தில் காலத்தால் மறைந்து போன பழக்க வழக்கங்களை மீண்டும் அறிமுகம் செய்யவும், மீளுருவாக்கம் செய்யவும் தோற்றுவிக்கப்பெற்ற இயக்கங்களாகும். இந்த இயக்கங்கள் பண்டைய இந்து மதத்தின் சமத்துவ வடிவங்களை மீண்டும் அறிமுகம் செய்தன. மக்களிடையே நிலவும் பாகுபாடுகளையும், சாதி அமைப்புகளையும் கலைந்து சமத்துவம் ஏற்படுத்த பாடுபட்டன.