இந்தோனேசிய சாரணர் சங்கம்

இந்தோனேசிய சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 49,457 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1912இல் இது நிறுவப்பட்டது.

இந்தோனேசிய சாரணர் சங்கம்
அமைவிடம்ஜகார்த்தா
நாடுஇந்தோனேசியா
Scouting portal

மேற்கோள்கள்தொகு

  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்த்த நாள் 21 ஏப்ரல் 2017.
  2. "National Scout Organizations". பார்த்த நாள் 21 ஏப்ரல் 2017.