இந்தோ (ஆப்பிள்)
இந்தோ ஆப்பிள் என்பது ஆப்பிளின் ஒரு வகையாகும். இது 1930 முதல் அறியப்படுகிறது.[1] இந்தோ ஆப்பிள் பழம் மிகவும் இனிமையானது.
மாலசு டொமசுடிகா இந்தோ | |
---|---|
கலப்பினப் பெற்றோர் | வெள்ளை குளிர்கால பியர்மெயின் & டைம்சு |
பயிரிடும்வகை | இந்தோ |
தோற்றம் | யப்பான் |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஆப்பிள் பல்கலைக்கழகம் (り ん ご) (in சப்பானிய மொழி)