இனவெழுத்துகள்

இனவெழுத்துகள் என்பது ஒத்த தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி, காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.[1]

உயிர் எழுத்துகளில் இனவெழுத்துகள் தொகு

  • உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகளுக்கு இனமாக அமையும்.
குறில் நெடில்

இவை பா புனைகையில் மோனையை அமைக்க உதவுகின்றன.

மெய் எழுத்துகளில் இனவெழுத்துகள் தொகு

  • மெய் எழுத்துகளில் வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள் இனமாக அமைந்து ககர ஒலிப்பை அதிரொலியாக மாற்றுகின்றன.
வல்லினம் மெல்லினம் எடுத்துக்காட்டு
க் ங் தங்கம்
ச் ஞ் மஞ்சள்
ட் ண் வண்டி
த் ந் பந்து
ப் ம் பம்பரம்
ற் ன் நன்றி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவெழுத்துகள்&oldid=3715191" இலிருந்து மீள்விக்கப்பட்டது