இனிய உறவு பூத்தது

இனிய உறவு பூத்தது (Iniya Uravu Poothathu) என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. சிறீதர் இயக்கிய இத்திரைப்படத்தில் சுரேஷ், நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]

இனிய உறவு பூத்தது
இயக்கம்சி. வி. சிறீதர்
தயாரிப்புதரங்கை சண்முகம்
மோகன் நடராசன்
(இராச காளியம்மன் பிலிம்சு)
இசைஇளையராஜா
நடிப்புசுரேஷ்
நதியா
ஒளிப்பதிவுபி. ஆர். விசயலட்சுமி
வெளியீடு1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Iniya Uravu Poothathu LP Vinyl Records". musicalaya. 2014-04-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-08 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிய_உறவு_பூத்தது&oldid=3544737" இருந்து மீள்விக்கப்பட்டது