இன்னிசைத்தொகை

இன்னிசைத்தொகை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
பன்னிரு பாட்டியல் என்னும் இலக்கண நூல் இதற்கு இலக்கணம் கூறுகிறது. [1]

இன்னிசை வெண்பா 90 பாடல்களோ, 70 பாடல்களோ பாடித் தொகுக்கப்பட்ட நூல் பாடல் தொகைக் குறிப்பினையும் சேர்த்துப் பெயர் பெறும்

இன்னிசை எழுபது
இன்னிசை தொண்ணூறு

என அவற்றின் பெயர் அமையும்.

கருவிநூல் தொகு

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

அடிக்குறிப்பு தொகு

  1. நூற்பா எண் 288, 289
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசைத்தொகை&oldid=1168797" இலிருந்து மீள்விக்கப்பட்டது