இன்னொசென்ட்
இந்திய நடிகர்
(இன்னோசென்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இன்னொசென்ட் என அழைக்கப்படும் இனசென்ட் வரீத் தெக்கேத்தல (Innocent Vareed Thekkethala, மலையாளம்: ഇന്നസെന്റ് വറീത് തെക്കേത്തല, பெப்ரவரி 28, 1948 - மார்ச் 26, 2023) மலையாளத் திரைப்பட நடிகர்களில் ஒருவர். மலையாள திரைத்துறை சங்கமான அம்மாவில் முக்கியப் பொறுப்பை வகித்துள்ளார். சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2014-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
இன்னொசென்ட் | |
---|---|
இன்னொசென்ட் (2011 டிசம்பர்) | |
இயற் பெயர் | தெக்கேத்தலை வறீத் இன்னொசென்ட் |
தொழில் | திரைப்பட நடிகர், அரசியல்வாதி |
நடிப்புக் காலம் | 1972 முதல் |
துணைவர் | ஆலீஸ் |
பிள்ளைகள் | சோணட் (மகன்) |
பெற்றோர் | வறீத் தெக்கேத்தலை, மார்கரெட் தெக்கேத்தலை |
இணையத்தளம் | http://www.innocent.net.in/ |
வாழ்க்கை
தொகுதெக்கேத்தல வறீத், மார்கரெட் ஆகியோர்க்குப் பிறந்தவர். இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்து வளர்ந்தார்.
திரைத்துறையில்
தொகுஇவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விருதுகள்
தொகு- கேரள அரசின் விருது
- 1989 - சிறந்த துணை நடிகருக்கான விருது - மழவில் காவடி
- கேரள அரசின் விருது
- 2009 - சிறந்த நடிகர் - பத்தாம் நிலையிலே தீவண்டி
- ஏஷ்யாநெட் திரைப்பட விருது
- 2001 - சிறந்த துணை நடிகர் - ராவணப்பிரபு
- 2004 - சிறந்த துணை நடிகர் - வேஷம்
- 2006 - சிறந்த நகைச்சுவை நடிகர் - ரசதந்திரம், யெஸ் யுவர் ஆனர்
- 2008 - சிறந்த துணை நடிகர் - இன்னத்தெ சிந்தாவிஷயம்
திரைப்படங்கள்
தொகு2000
தொகு- 2007
- மிஷன் 90 டேஸ்
- ஆகாசம்
- பிக் பி
- வினோதயாத்திரை
- இன்ஸ்பெக்டர் கருட்
- 2006
- பாபா கல்யாணி
- யெஸ் யுவர் ஆனர்
- மஹாசமுத்திரம்
- துறுப்புகுலான்
- ரசதந்திரம்
- மலாமல் வீக்கிலி (இந்தி)
- 2005
- பஸ் கண்டக்டர்
- தன்மாத்திர
- நரன்
- உடையோன்
- தஸ்கர வீரன்
- அச்சுவின்றெ அம்மை
- 2004
- வேஷம்
- மான்பழக்காலம்
- க்ரீட்டிங்க்ஸ்
- காழ்ச்ச
- வெட்டம்
- வாண்டட்
- வாமனபூரம் பஸ் ரூட்
- தாளமேளம்
- 2003
- மனஸ்ஸினக்கரெ
- அம்மக்கிளிக்கூடு
- பட்டாளம்
- பாலேட்டன்
- வெள்ளித்திரை
- க்ரோணிக் பாச்சலர்
- 2002
- கல்யாணராமன்
- நம்மள்
- நந்தனம்
- யாத்ரக்காருடெ ஸ்ரத்தக்கு
- ஜகதி ஜகதீஷ் இன் டவுன்
- பான்றம் பைலி
- சாவித்ரியுடெ அரஞ்ஞாணம்
- சினேகிதன்
- 2001
- இஷ்டம்
- ராவணப்பிரபு
- உத்தமன்
- நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை
- காக்கைக்குயில்
- நட்சத்திரங்கள் பறையாதிருன்னது
- 2000
- கொச்சுகொச்சு சந்தோஷங்கள்
- லைப் ஈஸ் ப்யூட்டிபுல்
- மிஸ்டர் பட்லர்
- வல்யேட்டன்
1990-கள்
தொகு- 1999
- ஆகாசகங்கை
- சந்திரனுதிக்குன்ன திக்கில்
- உதயபுரம் சுல்த்தான்
- உஸ்தாத்
- 1998
- அயாள் கதையெழுதுகயாண்
- சிந்தாவிஷ்டயாய ஸ்யாமளா
- ஹரிக்ருஷ்ணன்ஸ்
- விஸ்மயம்
- 1997
- சந்திரலேகா
- அனியத்திப்ராவு
- கல்யாண உண்ணிகள்
- சூப்பர்மான்
- ஹிட்லர்
- 1996
- எக்ஸ்க்யூஸ் மீ ஏது காலேஜிலா
- களிவீடு
- கிண்ணம் கட்ட கள்ளன்
- கிரீடமில்லாத ராஜாக்கன்மார்
- குடும்பக்கோடதி
- தூவல்கொட்டாரம்
- 1995
- குஸ்ருதிக்காற்று
- மங்களம்வீட்டில் மானசேஸ்வரி குப்தா
- மான்னார் மத்தாயி ஸ்பீக்கிங்
- பை பிரதர்ஸ்
- புதுக்கோட்டையிலே புதுமணவாளன்
- திருமனசு
- 1994
- பீஷ்மாசார்யா
- பக்ஷே
- பாவம் ஐ ஏ ஐவாச்சன்
- பவித்ரம்
- பின்காமி
- 1993
- ஆக்னேயம்
- தேவாசுரம்
- இஞ்சக்காடன் மத்தாயி அன்ட் சன்ஸ்
- காபூளிவால
- மணிச்சித்ரத்தாழ்
- மிதுனம்
- சாக்ஷால் ஸ்ரீமான் சாத்துண்ணி
- வியட்னாம் காலனி
- 1992
- கிழக்கன் பத்ரோஸ்
- ஆயுஷ்காலம்
- என்னோடிஷ்டம் கூடாமோ
- காழ்ச்சக்கப்புறம்
- மக்கள் மாஹாத்மியம்
- மாளூட்டி
- மை டியர் முத்தச்சன்
- சினேகசாகரம்
- உத்சவமேளம்
- 1991
- அனஸ்வரம்
- கனல் காற்று
- ஆகாசக்கோட்டையிலே சுல்த்தான்
- ஆத்வைதம்
- ஆமினா டெய்லர்ஸ்
- அபூர்வம் சிலர்
- கானமேளா
- காட்பாதர்
- கடிஞ்ஞூல் கல்யாணம்
- கேளி
- கிலுக்கம்
- கிலுக்காம்பெட்டி
- குற்றபத்ரம்
- மிமிக்ஸ் பரேட்
- ஒரு தரம் ரண்டு தரம் மூன்னு தரம்
- பூக்காலம் வரவாயி
- உள்ளடக்கம்
- 1990
- ஆனந்தவிருத்தாந்தம்
- களிக்களம்
- கோட்டயம் குஞ்ஞச்சன்
- நம்பர் 20 மத்ராஸ் மெயில்
- செறிய லோகவும் வலிய மனுஷ்யரும்
- டோ. பசுபதி
- கௌதுக வார்த்தகள்
- மாலையோகம்
- முகம்
- நகரங்ஙளில்சென்னு ராப்பார்க்காம்
- ஒற்றையாள் பட்டாளம்
- ராஜவாழ்ச்ச
- ஸாந்திரம்
- சஸ்னேஹம்
- சுபயாத்திரை
- தலையணை மந்திரம்
- தூவல் ஸ்பரிசம்
- 1989
- உத்தரம்
- சக்கிக்கொத்த சங்கரன்
- இன்னலெ
- ஜாதகம்
- மழவில்காவடி
- நியூஸ்
- பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள்
- ராஞ்சிறாவ் ஸ்பீக்கிங்
- வடக்கு நோக்கியந்திரம்
- வரவேல்பு
- வர்ணம்
1980-கள்
தொகு- 1988
- ஆகஸ்டு 1
- அபரன்
- சித்ரம்
- த்வனி
- மூன்னாம்முறை
- முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குன்னு
- பட்டணப்ரவேசம்
- பொன்முட்டையிடுன்ன தாறாவ்
- வெள்ளானகளுடெ நாடு
- விட்னெஸ்
- 1987
- தனியாவர்த்தனம்
- ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு
- ஜாலகம்
- நாடோடிக்காற்று
- ஒரு மின்னாமினுங்ஙின்றெ நுறுங்ஙுவெட்டம்
- சர்வகலாசாலை
- உண்ணிகளெ ஒரு கதை பறையாம்
- 1986
- ராரீரம்
- கீதம்
- ஈ கைகளில்
- நியாயவிதி
- அயல்வாசி ஒரு தரித்ரவாசி
- தீம் தரிகட தோம்
- என்றெ என்றேதுமாத்ரம்
- நீலக்குறிஞ்ஞி பூத்தப்போள்
- ஒரிடத்து
- ரேவதிக்கொரு பாவக்குட்டி
- சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்
- சுனில் வயஸ் 20
- விவாஹிதரெ இதிலே இதிலே
- கண்டு கண்டறிஞ்ஞு
- 1985
- காதோடு காதோரம்
- ஈ லோகம் இவிடக்குறெ மனுஷ்யர்
- அயனம்
- ஒருனோக்கு காணான்
- அக்கரெனின்னொரு மாரன்
- மீனமாசத்திலெ சூர்யன்
- வாசந்தசேனை
- 1984
- கூட்டினிளங்கிளி
- 1983
- பிரேம் நசீறினெ காண்மானில்ல
- 1981
- விடை பறையும் முன்பே
1970-கள்
தொகு- 1974
நெல்லு
இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4886[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை