இபிசா
இபிசா என்னும் தீவு, ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட வாலேன்சியாவின் கடற்கரைக்கு அருகில் உள்ளது. பலேரிக் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இந்தத் தீவில் இபிசா நகரம் பெரியதாகும்.
உள்ளூர் பெயர்: Eivissa | |
---|---|
இபிசாவின் கொடி | |
புவியியல் | |
அமைவிடம் | பலேரிக் கடல் |
ஆள்கூறுகள் | 38°59′N 1°26′E / 38.98°N 1.43°E |
தீவுக்கூட்டம் | பலேரிக் தீவுகள், பிட்யுசிக் தீவுகள் |
பரப்பளவு | 571.6 km2 (220.7 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 475 m (1,558 ft) |
உயர்ந்த புள்ளி | சா தலையசா |
நிர்வாகம் | |
தன்னாட்சிக் குழுக்கள் | பலேரிக் தீவுகள் |
மாநிலம் | பலேரிக் தீவுகள் |
தலைநகரம் city | இபிசா நகரம் |
பெரிய குடியிருப்பு | இபிசா நகரம் (மக். 49,516) |
மக்கள் | |
மக்கள்தொகை | 132,637 (1 சனவரி 2010) |
அடர்த்தி | 231.6 /km2 (599.8 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
ஆட்சி மொழிகள்: காட்டலான், எசுப்பானியம் உள்ளாட்சிக் குழுவின் சின்னம் |
இபிசா நகரத்தை உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]
ஆட்சி
தொகுஇந்த தீவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற உள்ளூர் மன்றம் ஆட்சி செய்கிறது. இந்தக் குழு பலேரிக் தீவுகள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. இதன் தலைநகரம் பால்மா தே மல்லோர்க்காவில் உள்ளது. பலேரிக் தீவுகளில் உள்ள 67 நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகள் இபிசாவில் உள்ளன. அவை:
தட்பவெப்ப நிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், இபிசா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 15.5 (59.9) |
16.0 (60.8) |
17.2 (63) |
19.0 (66.2) |
22.2 (72) |
26.1 (79) |
29.3 (84.7) |
30.0 (86) |
27.6 (81.7) |
23.4 (74.1) |
19.3 (66.7) |
16.7 (62.1) |
21.9 (71.4) |
தினசரி சராசரி °C (°F) | 11.8 (53.2) |
12.2 (54) |
13.2 (55.8) |
15.0 (59) |
18.2 (64.8) |
22.0 (71.6) |
25.0 (77) |
25.9 (78.6) |
23.6 (74.5) |
19.6 (67.3) |
15.6 (60.1) |
13.1 (55.6) |
17.9 (64.2) |
தாழ் சராசரி °C (°F) | 8.1 (46.6) |
8.4 (47.1) |
9.3 (48.7) |
10.9 (51.6) |
14.2 (57.6) |
17.8 (64) |
20.7 (69.3) |
21.8 (71.2) |
19.5 (67.1) |
15.9 (60.6) |
12.0 (53.6) |
9.6 (49.3) |
14.0 (57.2) |
பொழிவு mm (inches) | 38 (1.5) |
33 (1.3) |
36 (1.42) |
33 (1.3) |
26 (1.02) |
14 (0.55) |
6 (0.24) |
19 (0.75) |
48 (1.89) |
69 (2.72) |
51 (2.01) |
54 (2.13) |
439 (17.28) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm) | 5 | 5 | 4 | 4 | 3 | 2 | 1 | 2 | 4 | 6 | 5 | 5 | 46 |
சூரியஒளி நேரம் | 161 | 167 | 207 | 243 | 277 | 297 | 335 | 302 | 237 | 198 | 164 | 148 | 2,732 |
ஆதாரம்: Agencia Estatal de Meteorología[2] |
மொழி
தொகுகாட்டலான் மொழியின் வட்டார வழக்கைப் பேசுகின்றனர். இதுவும் எசுப்பானியமும் ஆட்சி மொழிகளாக உள்ளன.[3]
போக்குவரத்து
தொகுஇபிசாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு இபிசா விமான நிலையம் உள்ளது.
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Armstrong, Stephen (2006-07-01). "Ibiza unplugged". The Guardian (London). http://www.guardian.co.uk/travel/2006/jul/01/balearicislands.filminspiredtravel.spain. பார்த்த நாள்: 2010-05-04.
- ↑ "Valores Climatológicos Normales. Ibiza / Aeropuerto". June 2011.
- ↑ "Introduction to Ibiza". Frommer's. 2006-11-20. http://travel.nytimes.com/frommers/travel/guides/europe/spain/balearic-islands/ibiza/frm_ibiza_0159010001.html. பார்த்த நாள்: 2010-05-04.