பால்மா தே மல்லோர்க்கா
பால்மா, எசுபானியா நாட்டின் பலேரிக் தீவுகளின் தலைநகர் ஆகும். இது அந்த தீவுக்கூட்டத்தில் உள்ள மிசொர்கா எனும் தீவில் உள்ளது. இதன் முழு எசுப்பானிய மொழி பெயர் பால்மா தே மல்லோர்க்கா என்பதாகும்.
பால்மா | |
---|---|
Country | எசுப்பானியா |
Autonomous community | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Balearic Islands |
Province | Balearic Islands |
Island | Majorca |
Judicial district | Palma de Mallorca |
Founded | 123 BC |
அரசு | |
• Mayor | Mateu Isern (2011) (PP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 208.63 km2 (80.55 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 4,01,270 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
இனங்கள் | palmesà, palmesana (ca) palmesano, palmesana (es) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 070XX |
Dialing code | 971 |
Official language(s) | Catalan, Spanish |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இங்கு 4,00,000 அதிகமான மக்கள் வாழ்கிறார்கள்.