இபேட் (8 ஆவது குடியன் அரசர்)

இபேட் (கிமு 3ஆம் ஆயிரமாண்டு, Ibate) என்பவர் சுமேரியாவின் குடியன் வம்சத்தின் 8-வது குடியன் அரசர் ஆவார். [1]சுமேரிய அரசர்களின் பட்டியலில் இவர் பெயர் குறிபிடப்பட்டுள்ளது. இவருக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் "யர்லாகேப்". யர்லாகேப் 15 ஆண்டுகளுக்கும், இபேட் 3 ஆண்டுகளுக்கும் (கி. மு. 2154-2151) ஆட்சி புரிந்தனர். இபேட்டுக்கு பின் வந்தவர் "யர்லா" ஆவார். யர்லாவும் 3 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தார்.

இபேட்டு
சுமேரிய அரசர்
ஆட்சிபிந்தைய கிமு 3ஆம் ஆயிரமாண்டு
முன்னிருந்தவர்யர்லாகேப்
பின்வந்தவர்யர்லா
மரபுசுமேரியாவின் குடியன் வம்சம்

மேற்கோள்கள் தொகு

  1. The Sumerian King List, The Electronic Text Corpus of Sumerian Literature, Oxford University [1] பரணிடப்பட்டது 2017-03-29 at the வந்தவழி இயந்திரம்
முன்னர்
யர்லாகேப்
சுமேரியாவின் அரசர்
பிந்தைய கிமு 3ஆம் ஆயிரமாண்டு
பின்னர்
யர்லா