இப்ராஹிம் சுலைமான் சேட்

இப்ராஹிம் சுலைமான் சேட் ,ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1922-ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து, கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பெங்களூரில் 2005ஆம் ஆண்டுஏப்ரல் 4 அன்று காலமானார்.

இப்ராஹிம் சுலைமான் சேட்
தனிநபர் தகவல்
பிறப்பு (1922-11-03)3 நவம்பர் 1922
பெங்களூரு
இறப்பு 27 ஏப்ரல் 2005(2005-04-27) (அகவை 82)
பெங்களூரு
அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
As of ஜுன் 26, 2005

ஆதாரம் தொகு

  1. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை[தொடர்பிழந்த இணைப்பு]