இமயமலை மாநிலங்கள்
இமயமலையை தாண்டியுள்ள நாடுகளின் பட்டியல்
இமயமலை மாநிலங்கள் (Himalayan states) என்பவை ஆசியாவின் மலைத்தொடரான இமயமலையைத் தாண்டியுள்ள நாடுகளின் குழுவைக் குறிக்கிறது. இப்பகுதி பிராந்திய ரீதியாக மேற்கு இமயமலை மற்றும் கிழக்கு இமயமலை என பிரிக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இரண்டு நாடுகள் ஏறக்குறைய முற்றிலும் இந்த எல்லைக்குள் அமைந்துள்ளன. தெற்கு திபெத்து, இந்தியாவின் இமயமலைப் பகுதி, வடக்கு பாக்கித்தான் மற்றும் கிழக்கு ஆப்கானித்தான்[2] ஆகியவையும் இவ்வெல்லைக்குள் உள்ளடங்கியுள்ளன. வடக்கு மியான்மரும் சில சமயங்களில் சேர்க்கப்படுகிறது.[3][4]
இமயமலை மாநிலங்களும் மண்டலங்களும் | |
நாடுகள்[1] | ஆப்கானித்தான் பூட்டான் சீனா இந்தியா நேபாளம் வங்காளதேசம் |
இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்தோ-ஆரிய மற்றும் திபெத்தோ-பர்மிய மொழிகளைப் பேசுகின்றனர்.[5]
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் ஐராவதி உட்பட உலகின் சில பெரிய எல்லை தாண்டிய ஆறுகள் இமயமலையில் உருவாகின்றன.[6]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Top ten longest mountain ranges (land-based)". Archived from the original on 2022-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ Bishop, Barry. "Himalayas (mountains, Asia)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
- ↑ "The Himalayas". PBS. 11 February 2011. பார்க்கப்பட்ட நாள் 11 February 2011.
- ↑ "Myanmar Himalaya Travel".
- ↑ Chatterjee, Shiba. "Himalayas (mountains, Asia)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
- ↑ Wirsing, R.; Jasparro, C.; Stoll, D. (16 November 2012). International Conflict over Water Resources in Himalayan Asia - R. Wirsing, C. Jasparro, D. Stoll - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137292193. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
புற இணைப்புகள்
தொகு- Top ten longest mountain ranges (land-based) பரணிடப்பட்டது 2022-03-01 at the வந்தவழி இயந்திரம்