இமயம் கலை அறிவியல் கல்லூரி
இமயம் கலை அறிவியல் கல்லூரி (Imayam College of Arts and Science) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருச்சி மாவட்டம் துறையூர் நகரத்தின் வடக்கு வெளி கிராமத்தில் அமைந்துள்ளது.[1] கல்லூரி நீண்ட காலமாக பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இமயம் கலை அறிவியல் கல்லூரி 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2005 |
முதல்வர் | சி. ராஜப்பன் |
கல்வி பணியாளர் | 114 |
மாணவர்கள் | 1110 |
அமைவிடம் | திருச்சிராப்பள்ளி- 621 206 , , |
வளாகம் | வடக்குவெல்லி |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [www.imayamcollege.org |
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம், வணிகவியல் படிப்புகள் என 7 பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.
வசதிகள்
தொகுகல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலக வசதிகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமயம் கல்லூரி பட்டமளிப்பு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/apr/28/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-345485.html. பார்த்த நாள்: 21 December 2023.
- ↑ http://www.bdu.ac.in