இமாம் ஷஅறானி

இமாம் அப்துல் வஹாப் அஷ்-ஷறானி (றலி) (Ash-Shaʿrānī, இயற்பெயர்: Abd Al-Wahhab bin Ahmad Al-Misri Al-Sharani; 1492 - 1565) ஓர் எகிப்திய அறிஞர் ஆவார். இவர் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றியொழுகிய ஒரு இசுலாமிய மார்க்க மேதையும், தலைசிறந்த சூபிய அறிஞரும் ஆவார். சூபித்துவம், புனிதச் சட்டம், நம்பிக்கையின் கோட்பாடுகள் பற்றி எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

இசுலாமிய அறிஞர்
அப்தல் வகாப் பின் அகமது அல்-மிஸ்ரி அல்-ஷறானி
பிறப்பு1492
இறப்பு1565 (அகவை 72–73)
இனம்அராபியர்
பிராந்தியம்எகிப்து
சட்டநெறிஷாஃபீ
சமய நம்பிக்கைசூபித்துவம்

குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் தொகு

  • அல்யவாகீத் வல் ஜவாஹிர்
  • அல்பஹ்றுல் மவ்றூத்
  • அல்பத்றுல் முனீர்
  • அல்ஜவாஹிறு வத்துறர்
  • லதாயிபுல் மினன்
  • லவாஹிறுல் அன்வார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_ஷஅறானி&oldid=2209641" இலிருந்து மீள்விக்கப்பட்டது