இயக்கி

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

இயக்கி என்ற சொல் பொதுவாக மின் இயக்கி அல்லது உள் எரி பொறி ( internal combustion engine) ஆகிய இரண்டினை குறிக்கும் . வேறு :
அ. மின்சார இயக்கி ( Electric Motor ) , மின்சாரத்தை ஒரு வினைப் பொருளின் இயக்கமாக மாற்றுவது .

1.மாறுதிசை மின்சார இயக்கி ( AC Motor )
1.மாறுதிசையொத்த மின்சார இயக்கி ( AC Synchronous Motor )
2.மாறுதிசை தூண்டல் மின்சார இயக்கி ( AC Induction Motor)
2.நேரோட்ட மின்சார இயக்கி ( DC Motor)
1.துரியுடை நேரோட்ட மின்சார இயக்கி ( Brushed DC Electric Motor )
2.துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ( Brushless DC Electric Motor )
3. மின்னிலை இயக்கி ( Electrostatic Motor )
4. தானுந்தி ( Servo motor)
5. படிநிலை இயக்கி (Stepper Motor)

ஆ. வேறு பயன்பாடுகள்

1.இயக்க நரம்பு ( Motor Neuron )
2.நுண்ணுந்தி ( Nano motor)
3.திரவ இயக்கி ( Hydraulic Motor)
4.உடற்திசு இயக்கி ( Molecular Motor )
5.காற்றழுத்த இயக்கி ( Pneumatic Motor)


"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கி&oldid=2742791" இலிருந்து மீள்விக்கப்பட்டது