மின்னிலை இயக்கி

மின்னிலை இயக்கி அல்லது மின்தேக்கியக்கி என்பது மின்மங்களின் ஈர்ப்பு மற்றும் தள்ளுகை என்ற அடிப்படையில் இயக்கம் ஒரு வகை மின்சார இயக்கி ஆகும் . பொதுவாக , மின்னிலை இயக்கி என்பது சுருள் கம்பியின் அடிப்படையில் இயக்கம் இயக்கிகளின் இரண்டாம் நிலையாகும் .

இதனையும் பாருங்கள் தொகு

மின்னிலை இயற்றி
மின்சார இயக்கி
இயற்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னிலை_இயக்கி&oldid=1354521" இலிருந்து மீள்விக்கப்பட்டது