இயக்குதள-நிலை மெய்நிகராக்கம்

இயக்குதள-நிலை மெய்நிகராக்கம் (ஆங்கிலம்: Operating system-level virtualization) என்பது ஒர் இயக்குதளத்தின் கரு பல தனிமைப்படுத்தப்பட்ட இயக்குதளங்களை இயக்குவதற்கு வழிமுறை ஆகும். இத்தகைய மெய்நிகராக்கத்தில் ஒரு வகை இயங்குதளங்கள் (எ.கா லினக்சு) மட்டுமே பயன்படுத்த முடியும். ஓப்பின்விசி (OpenVZ), Virtuozzo, லினக்சு-விசேர்வர், சொலாரிசு விசேர்வர், சோலாரிசு சோன்சு, ஃபிறீ பி.எசு.டி செயிசு ஆகியவை இயக்குதள-நிலை மெய்நிகராக்க மென்பொருட்களுக்கு எத்துக்காட்டுக்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hogg, Scott (2014-05-26). "Software containers: Used more frequently than most realize". Network World. Network world, Inc. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09. There are many other OS-level virtualization systems such as: Linux OpenVZ, Linux-VServer, FreeBSD Jails, AIX Workload Partitions (WPARs), HP-UX Containers (SRP), Solaris Containers, among others.
  2. Rami, Rosen. "Namespaces and Cgroups, the basis of Linux Containers" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
  3. "Secure Bottlerocket deployments on Amazon EKS with KubeArmor | Containers". aws.amazon.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.