ஓப்பின்விசி
ஓப்பின்விசி (OpenVZ, Open VirtualiZation) என்பது லினக்சு கருவையும் இயக்குதளத்தையும் பயன்படுத்தும் ஓர் இயக்குதள-நிலை மெய்நிகராக்க கட்டற்ற மென்பொருள் ஆகும். ஒரு பெளதிக வன்பொருளில் ஓப்பன்விசியைப் பயன்படுத்தி பல லினக்சு தனித்தியங்கும் இயக்குதளங்களை இயக்கலாம். இவ்வாறு தனித்தியங்கும் இயக்குதளங்கள் மெய்நிகர் கொள்கலங்கள் (virtual containers) அல்லது மெய்நிகர் தனியார் வழங்கிகள் (Virtual Private Servers - VPSs) அல்லது மெய்நிகர் சூழல்கள் (VEs) என்று அறியப்படுகிறன.
உருவாக்குனர் | சமூகத் திட்டம், பாரல்லல்சு நிறுவனத்தின் அநுசரனையுடன் |
---|---|
இயக்கு முறைமை | குனூ/லினக்சு |
தளம் | x86, x86-64, IA-64, PowerPC, SPARC |
மென்பொருள் வகைமை | இயக்குதள-நிலை மெய்நிகராக்கம் |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் v.2 |
இணையத்தளம் | http://openvz.org |