இயன் கிளென்

இயன் கிளென் (ஆங்கில மொழி: Iain Glen) (பிறப்பு: 24 ஜூன் 1961) ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

இயன் கிளென்
பிறப்பு24 சூன் 1961 (1961-06-24) (அகவை 62)
எடின்பரோ
இசுக்கொட்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_கிளென்&oldid=2719058" இலிருந்து மீள்விக்கப்பட்டது