இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) இந்தியாவில் உள்ள வானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் ஒர் ஆய்வகம். இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் 1947ல் விக்கிரம் சாராபாய் அவர்களால் தொடங்கப்பட்டது.[1]

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
Physical Research Laboratory
வகைஆராய்ச்சி நிலையம்
உருவாக்கம்1947
பணிப்பாளர்Utpal Sarkar
அமைவிடம், ,
23°02′8″N 72°32′33″E / 23.03556°N 72.54250°E / 23.03556; 72.54250
இணையதளம்http://www.prl.res.in
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இலச்சினை.jpg

ஆராய்ச்சிகள்

தொகு

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வானியல், வானியற்பியல், கோள் அறிவியல், புவி அறிவியல், கோட்பாட்டுவாத இயற்பியல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "BRIEF HISTORY". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)