இயிசுனா மேத்தியூ
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ ஜிசுனா மாத்தியூ உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இயிசுனா மேத்தியூ (Jisna Mathew) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். இவர் 1999 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் தேதியன்று பிறந்தார். கேரளா[1] மாநிலத்தில் இவர் வசித்து வருகிறார், தேசிய இளையோர் தடகளச் சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இவர் உலக இளையோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றார். இயிசுனா, இரியோ டி செனிரோவில் நடைபெற்ற 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்[2]
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 7 சனவரி 1999 கேரளா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகளம் |
29 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது. |
மேற்கோள்கள்
தொகு- ↑ Koshie, Nihal (5 May 2015). "Running with the best, 16-year-old Jisna Mathew holds her own". The Indian Express. https://indianexpress.com/article/sports/sport-others/running-with-the-best-16-year-old-jisna-holds-her-own/. பார்த்த நாள்: 12 August 2016.
- ↑ Express Web Desk (1 August 2016). "Jisna Mathew Profile: Women’s 4x400m Relay". The Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/jisna-mathew-profile-india-400m-relay-medal-records-2948347/. பார்த்த நாள்: 12 August 2016.
புற இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் இயிசுனா மேத்தியூ-இன் குறிப்புப் பக்கம்