இயுமைட்டு
நெசோசிலிக்கேட்டு கனிமம்
இயுமைட்டு (Humite) என்பது (Mg,Fe)7(SiO4)3(F,OH)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இத்தாலி நாட்டின் விசுவியசு மலையிலிருந்து எரிதலால் உமிழப்பட்ட பொருளில் இயுமைட்டு இடம்பெற்றுள்ளது. 1749 -1838 காலப்பகுதியைச் சேர்ந்த மலரியல் நிபுணர் ஆப்ரகாம் இயுமால் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்ட்தால் இப்பெயர் கனிமத்திற்கு சூட்டப்பட்டது [4]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இயுமைட்டு கனிமத்தை Hu[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
இயுமைட்டு Humite | |
---|---|
இத்தாலியின் இயுமைட்டு மாதிரி | |
பொதுவானாவை | |
வகை | நெசோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Mg,Fe)7(SiO4)3(F,OH)2. |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, மஞ்சள், அடர் ஆரஞ்சு, பழுப்பு |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
பிளப்பு | குறைவு |
முறிவு | சமமற்றது முதல் சங்குருவம் வரை |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 6-6.5 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 3.20 – 3.32 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα =1.607-1.643, nβ=1.619-1.653, nγ=1.639-1.675 |
இரட்டை ஒளிவிலகல் | 0.0320 |
2V கோணம் | கணக்கிடப்பட்டது = 70-78°, அளக்கப்பட்டது = 68-81° |
நிறப்பிரிகை | பலவீனமானது r > v |
மேற்கோள்கள் | [1][2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Mineralogy
- ↑ Webmineral data
- ↑ Mindat w/ locations
- ↑ Deer, W.; Howie, R.; Zussman, J. (1997). Rock-forming Minerals: Volume 1A, Second Edition, Orthosilicates. Bath, UK: The Geological Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-897799-88-8.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இயுமைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.