இயேசு (பெயர்)
இயேசு என்று தமிழில் பாவிக்கப்படும் பெயர்ச்சொல்லானது, கிரேக்கப் பெயரான செசேஸ் (Ἰησοῦς: Iēsous) என்பதன் இலத்தீன் வடிவமும் ஆங்கில மொழியில் "Jesus" (/[invalid input: 'icon']ˈdʒiːzəs/) எனவும் பாவிக்கப்படுகிறது. இது எபிரேய யேசுவா (ישוע) எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு. இது யோசுவா அல்லது யேஸ்சுவா எனவும் அழைக்கப்படும்.[1][2] சமயம் பற்றிய பார்வையில் இப் பெயர் கிறிஸ்தவத்தின் மையமான இயேசுவைக் குறிக்கிறது.
இயேசு | |
---|---|
ஒலிப்பு | /ˈdʒiːzəs/ |
பாலினம் | ஆண் |
இயேசு என்னும் பெயர் எசுபானிய கிறிஸ்தவ வட்டத்தில் ஆண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பிரசித்தி பெற்ற பெயராகும்.[3]
சொல்லிலக்கணம்
தொகுபுதிய ஏற்பாட்டில் இயேசு என்று பாவிக்கப்படும் சொல் இலத்தீன் வடிவ கிரேக்கப் பெயர் செசேஸ் (Ἰησοῦς: Iēsous) என்பதாகும். இது எபிரேய யேசுவா (ישוע) எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு. இது யோசுவா அல்லது யேஸ்சுவா எனவும் அழைக்கப்படும்.[1][2] இப்பெயரிலுள்ள எபிரேய வினைச் சொல்லாகிய "யேஸ்" (விடுவி எனும் அர்த்தம்) மற்றும் எபிரேய பெயர்ச் சொல்லாகிய "யேசுவா" (விடுவிப்பவர்/மீட்பர்) எனும் அர்த்தத்துடன் தொடர்புபட்டது.[4]
இவற்றையும் வாசிக்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Liddell and Scott. A Greek–English Lexicon, p. 824.
- ↑ 2.0 2.1 Catholic encyclopedia: Origin of the name Jesus Christ
- ↑ Jesus in the Hispanic community by Harold Joseph Recinos 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-23428-7 page 112
- ↑ Brown Driver Briggs Hebrew and English Lexicon; Hendrickson Publishers 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56563-206-0.