இரகவரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தணுக்கு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அயினபர்ரு
  • ஐதம்பூடி
  • ஏலேட்டிபாடு
  • கருவுகுண்டகண்டுரிக
  • கோடேரு
  • இரகவரம்
  • காகிலேரு
  • காகுல இல்லிந்தலபர்ரு
  • கன்னய்யகுமுதவல்லி
  • கந்தேரு
  • கதவபாடு
  • காவலிபுரம்
  • கொத்தபாடு
  • ஒகிடி
  • பேகேரு
  • பொதலட
  • ராபாக்க
  • ராபாக்க கண்டுரிக
  • ரேலங்கி
  • சூரம்பூடி
  • தூர்பு விப்பர்ரு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகவரம்&oldid=3543929" இலிருந்து மீள்விக்கப்பட்டது