இரஜினி ரசுதான்

இந்திய அரசியல்வாதி

இரஜினி ரசுதான் (Rajni Razdan) என்பவர் 1973ஆம் ஆண்டு அரியானா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் இந்திய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவி வகித்தவர்.[2] ரசுதான் 19 ஏப்ரல் 2010 முதல் இப்பதவி வகிட்தார். 2014 நவம்பர், இரஜினி ரசுதானின் பதவிக்காலம் முடிந்ததும் புதிய தலைவராகத் தீபக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

இரஜினி ரசுதான்
Rajni Razdan
தலைவர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
பதவியில்
18 ஆகத்து 2014 – 24 நவம்பர் 2014[1]
முன்னையவர்டி. பி. அகர்வால்
பின்னவர்தீபக் குப்தா

மேற்கோள்கள்

தொகு
  1. "Deepak Gupta made UPSC chairman". 24 November 2014.
  2. "Rajni Razdan chosen new UPSC chief". 14 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஜினி_ரசுதான்&oldid=3890472" இலிருந்து மீள்விக்கப்பட்டது