இரட்டைக் கோடு குதிக்கும் சிலந்தி
இரட்டைக்கோடு குதிக்கும் சிலந்தி (two-striped jumper, அல்லது Telamonia dimidiata) என்பது ஒரு குதிக்கும் சிலந்தி ஆகும். இவை ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காட்டுப்பகுதிகளிலும் மரக்காடுகளிலும் காணப்படுகின்றன.
Two-striped jumper | |
---|---|
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Telamonia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/TelamoniaT. dimidiata
|
இருசொற் பெயரீடு | |
Telamonia dimidiata (Simon, 1899)[1] | |
வேறு பெயர்கள் | |
விளக்கம்
தொகுஇவற்றில் பெண் பூச்சிகளின் உடல் 9–11 mm (0.35–0.43 அங்) நீளம் வரை வளருகின்றன. அதே போல ஆண் பூச்சிகளின் உடல் 8–9 mm (0.31–0.35 அங்) வரையும் வளரும். இவற்றில் பெண் பூச்சிகள் இளமஞ்சள், இள வெண்கல நிறத்தோடும், கண்களைச் சுற்றி சிவப்பு வளையத்துடனும், இதன் பின்னுடல் பகுதியில் இரண்டு சிவப்பு நேர்கோடுகள் தெளிவாக காணப்படும்.[3] ஆண் பூச்சிகள் கருத்த நிறத்திலும், உடலில் வெள்ளைக் குறிகளுடனும், கண்களைச் சுற்றி சிவப்பு நிற முடிகள் கொண்டு இருக்கும். இவை சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கித்தான், ஈரான், இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த பூச்சிகள் நச்சுத் தன்மை அற்றவை, இவற்றால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் இல்லை.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Taxon details Telamonia dimidiata (Simon, 1899)", World Spider Catalog, Natural History Museum Bern, பார்க்கப்பட்ட நாள் 2017-02-27
- ↑ Tikader, B. K. (1974). "Studies on some jumping spiders of the genus Phidippus from India (family-Salticidae)". Proceedings of the Indian Academy Of Science) 79 B: 120-126.
- ↑ Murphy & Murphy 2000:300
மேற்கோள்கள்
தொகு- Murphy, Frances; Murphy, John (2000). An Introduction to the Spiders of South East Asia. Kuala Lumpur: Malaysian Nature Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9839681178.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help)
வெளி இணைப்புகள்
தொகு- Proszynski, Jerzy (1997). "Salticidae (Jumping Spider): Diagnostic Drawings Library". Dimidiat. The Peckham Society. Archived from the original on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
- Proszynski, Jerzy. "Salticidae (Jumping Spider)".
- Craword, Rod (Oct 23, 2015). "Myth: Baby tarantulas made cactus explode". Burke Museum.