இரட்டைத் தாக்குதல்

சதுரங்கத்தில், இரட்டைத் தாக்குதல் (double attack) அல்லது முட்கரண்டி (fork) என்பது ஒரு சதுரங்க நுணுக்கமாகும்.[1] முட்கரண்டியானது எவ்வாறு சுவையான உணவை உண்ணுவதற்கு உதவுகின்றதோ அதே போன்று சதுரங்கத்திலும் பற்தாக்குதல் விளையாட்டை சுவாரசியமாக்குகின்றது. இது ஒரு காயானது எதிராளியின் பல காய்களை ஒரே நேரத்தில் தாக்குவதைக் குறிக்கிறது. பொதுவாக இரண்டு காய்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குவதால் இதை இரட்டைத் தாக்குதல் எனலாம். இங்கு தாக்குபவரின் நோக்கமானது பொதுவாக ஒரு காயைக் கைப்பற்றிக் கொள்வதாகும். எதிர்த்து விளையாடுபவரால் இரண்டு தாக்குதல்களிலிருந்தும் ஒரே நகர்த்தலில் பாதுகாப்புப் பெறுவது கடினமாகும். இந்தத் தாக்குதல் சில வேளைகளில் இறுதிமுற்றுகையைக் குறிவைத்தும் இருக்கும்.

abcdefgh
8
a8 black rook
d7 black king
b6 white knight
g4 black pawn
f3 white rook
h3 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரையானது, கருப்பு இராசாவையும், கோட்டையையும் தாக்குகிறது. சிப்பாயானது இரண்டு கோட்டைகளின் மீது இரட்டைத் தாக்குதல் செய்கிறது.

பற்தாக்குதலின் வகைகள்

தொகு

நிச்சயமான பற்தாக்குதல் (Absolute Fork)

தொகு

பற்தாக்குதலில் எதிராளியின் அரசனை முற்றுகையிடுவதன் (Check) மூலம் நிச்சயமாக காயைப் கைப்பற்ற இயலும் என்றால் அது நிச்சயமான பற்தாக்குதல் ஆகும். மேலுள்ள எடுத்துக்காட்டு ஓர் நிச்சயமான பற்தாக்குதல் ஆகும்.

abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குதிரையானது, கருப்பு இராணியையும், கோட்டையையும் தாக்குகிறது. இது நிச்சயமான பற்தாக்குதலிற்கு (Absolute Fork) இற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

நிச்சயமற்ற பற்தாக்குதல் (Relative Fork)

தொகு

பற்தாக்குதலில் அரசனை முற்றுகையிடாமல் பல காய்கள் மீது பற்தாக்குதலை நடத்தினால் அது ஓர் சார்பான அல்லது நிச்சயமற்ற பற்தாக்குதல் ஆகும். இங்கு நிச்சயமற்ற எனக்குறிப்பிடுவதன் காரணம் எதிராளியின் காயைக் கைப்பற்றலாம் என்ற உறுதிப்பாடு இல்லை என்பதனால் ஆகும்.

abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh

பற்தாக்குதல் வகையைத் தெரிவுசெய்தல்

தொகு
  1. எடுத்துக்காட்டு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நிச்சயமான பற்தாக்குதல் எனில்
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நிச்சயமற்ற பற்தாக்குதல் எனில்
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இங்கு வெள்ளை அரசன் இறுதி முற்றுகையிடப்படுவதைக் காணலாம்
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
  1. எடுத்துக்காட்டு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இங்கு பற்தாக்குதலின் நோக்கம் நிறைவேறவில்லை
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh


பற்தாக்குதலில் நிச்சயமான, நிச்சயமற்ற என இரண்டு வகையான பற்தாக்குதல்கள் உள்ளன. இவை இரண்டையும் செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் நிச்சயமானதைத் தெரிவு செய்வதே பொதுவாகப் பொருத்தமானதாகும்.

மும்மைத் தாக்குதல் (Triple Fork)

தொகு
  1. 1
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மும்மைத் தாக்குதல் (Triple fork)
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh

மேற்கோள்கள்

தொகு
  1. வித்தியாதரன் (2014). மாணவர்களுக்கான சதுரங்க வழிகாட்டி. யாழ்ப்பாணம்: கொழும்பு பதிப்பகம். p. 160.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைத்_தாக்குதல்&oldid=4156823" இலிருந்து மீள்விக்கப்பட்டது