இரணைமடு வானூர்தி நிலையம்

இரணைமடு வானூர்தி நிலையம் என்பது வான்புலிகள் அமைப்பின் வான்படைத்தளம் என இலங்கை அரசால் அடையாளப்படுத்தப்பட்ட தளமாகும். இலங்கை இராணுவம் இத்தளத்தை 2009ல் தன் வசப்படுத்தியதாக அறிவித்தது.[1] இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.

இரணைமடு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்/பொது
உரிமையாளர்இலங்கை அரசாங்கம்
இயக்குனர்இலங்கை வான்படை
சேவை புரிவதுகிளிநொச்சி
அமைவிடம்இரணைமடு
 இலங்கை
கட்டியது2003
பயன்பாடு2003–2009,
2011 – தற்போதுவரை
கட்டளை அதிகாரிஎம். எம். டீ. சி. மனம்பேரி
நிலப்படம்
Iranamadu Airport is located in இலங்கை
Iranamadu Airport
Iranamadu Airport
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,500 4,900 அசுபால்ட்டு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.