இரண்டாம் அமோகவர்சன்
இரண்டாம் அமோகவர்சன்(Amoghavarsha II ஆட்சிக்காலம் 929-930 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். இவன் ஓராண்டே மன்னனாக இருந்தான். இவன் இவனது தம்பியான நான்காம் கோவிந்தனால் கொலை செய்யப்பட்டான்.[1]
உசாத்துணை
தொகு- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chakrabarty, Dilip K. (2010). The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the Ancient Indian Dynasties (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199088324. பார்க்கப்பட்ட நாள் 25 December 2017.