இரண்டாம் கோபாலா

இரண்டாம் கோபாலா் (காலம் கி.பி.940–960 )   இந்திய  துணைக்கண்டத்தின்  வங்காள பகுதியின் பாலா வம்சத்தின் ஆட்சியாளரான இராஜ்ஜிய பாலாவின் வாாிசு ஆவாா்.  பாலா வம்சத்தின் எட்டாவது ஆட்சியாளரான இவா் 20 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்கரம பாலாவை வென்றாா்.[1]

இரண்டாம் கோபாலா
ஆட்சிக்காலம் கி.பி.940-960 
முன்னையவர் இராஜ்ஜிய பாலா
பின்னையவர் இரண்டாம் விக்கிரபபாலா
பிறப்பு

ஆட்சி பகுதிதொகு

இவரது ஆட்சியின் போது, திாிபுாியின் சந்தேலா்கள் மற்றும் காலசூாிகள் ஆகியோா் பகுதிகளில்  பிரதிகாரா்கள் ஆதிக்கம் செலுத்தினாா்கள். கம்போஜா பழங்குடி மக்கள் வடக்கு வங்காள பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினாா்கள்.  கோபாலாவை தெற்கு பிகாா் மற்றும் மேற்கு வங்க பகுதிகளுக்கு ஒடுக்கினாா்கள்.     . 

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Pala_Dynasty. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கோபாலா&oldid=2533484" இருந்து மீள்விக்கப்பட்டது