இரண்டாம் யசோவர்மன்

இரண்டாம் யசோவர்மன் ( Yasovarman II ) 1160 முதல் 1166 வரை கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார் [1] இரண்டாம் தரணிந்திரவர்மனுக்குப் பிறகு இவர் பதவியேற்றார். [2] :1201165 இல், அவர் திரிபுவனாதித்யனால் தூக்கியெறியப்பட்டார். [3] :163 இவரது ஆட்சி துணை அதிகாரிகளில் ஒருவரால் முடிவுக்கு வந்தது. [4]

Yasovarman II
கம்போடியாவின் அரசன்
ஆட்சிக்காலம்1160–1167
முன்னையவர்இரண்டாம் தணிந்திரவர்மன்
பின்னையவர்திரிபுவனாதித்யன்
இறப்பு1167

சான்றுகள்

தொகு
  1. Yasovarman II (Cambodian ruler), Britannica Encyclopaedia
  2. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  3. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  4. Cambodia (Kampuchea)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_யசோவர்மன்&oldid=3700274" இலிருந்து மீள்விக்கப்பட்டது