இரண்டாம் வெங்கோஜி
தஞ்சாவூர் மராட்டிய இரசர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரண்டாம் எகோஜி போன்ஸ்லே (1694 அல்லது 1696-1737) என்கிற இரண்டாம் வெங்கோஜி என்பவர் போன்சலே வம்சத்தின் தஞ்சாவூர் மராத்திய மன்னன் துக்கோஜியின் மூத்த மகன் ஆவார். இவர் 1736இல் தனது தந்தையின் மரணத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சிக்காலம் மிகக்குறைவானது. உடல்நலக்குறைவு காரணமாக 1737-ல் மரணமடைந்தார்.
இரண்டாம் வெங்கோஜி | |
---|---|
சோழமண்டல மன்னன் | |
ஆட்சி | 1736-1737 |
மரபு | மராத்தியவம்சம் |
அரச குலம் | தஞ்சாவூர் மராத்திய அரசு |
பிறப்பு | தஞ்சாவூர் |
இறப்பு | தஞ்சாவூர் |
ஆட்சி
தொகுஇரண்டாம் எகோஜி 1694 அல்லது 1696இல் சுக்குட்டியில் பிறந்தார். 1736இல் அரியனை ஏறி ஒரு வருடம் ஆட்சி புரிந்தார். 1736இல் படை எடுத்துவந்த சாந்தா சாஹிப்பை எதிர்த்து கடுமையாக போராடினார். 1737-ஆம் ஆண்டில் 41 அல்லது 43வது வயதில் ஈகோஜி உயிர் இழந்தார்.
மேற்கோள்
தொகு'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.