இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர்

இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் (Second Anglo-Mysore War) 1780–1784 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போர். இது ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் அரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இடையே நடந்தது.[1] இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர்ப் போர்
ஆங்கிலேய-மைசூர்ப் போர்களின் ஒரு பகுதி
Anglo-Mysore War 1 and 2.png
Theater map for the First and the Second Anglo-Mysore Wars
நாள் 1779–1784
இடம் கர்நாடகா
மங்களூர் ஒப்பந்தம்
status quo ante bellum
பிரிவினர்
Flag of Mysore.svgSultanate of Mysore
 பிரான்ஸ்
 இடச்சுக் குடியரசு
Flag of the British East India Company (1707).svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
 பெரிய பிரித்தானியா
 அனோவர்
தளபதிகள், தலைவர்கள்
Flag of Mysore.svgஐதர் அலி
Flag of Mysore.svgதிப்பு சுல்தான்
Flag of Mysore.svgகரீம் கான் சாகிபு
Flag of Mysore.svgசெய்யது சாகிபு
Flag of Mysore.svgசர்தார் அலி சாகிபு
Flag of Mysore.svgMakdum Ali
Flag of Mysore.svgKamaluddin
பிரெஞ்சு இராச்சியம் Admiral Suffren
பிரெஞ்சு இராச்சியம்Marquis de Bussy-Castelnau
Flag of the British East India Company (1707).svg Sir Eyre Coote
Flag of the British East India Company (1707).svg Hector Munro
பெரிய பிரித்தானியா Sir Edward Hughes

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Hanoverians, Germans, and Europeans: Colonial Identity in Early British India, Chen Tzoref-Ashkenazi, Central European History, Vol. 43, No. 2 (JUNE 2010), 222.